TNPSC Thervupettagam

பத்ரா மேல்நிலை நீர்ப்பாசனத் திட்டம்

March 1 , 2022 874 days 506 0
  • கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மத்திய அரசின் உயர் அதிகாரக் குழுவானது பத்ரா மேல்நிலை நீர்ப்பாசனத் திட்டத்திற்குத் தேசிய அளவிலான திட்ட அந்தஸ்தினை வழங்கியுள்ளதாக அறிவிதார்.
  • கர்நாடக மாநிலத்தில் இந்த அந்தஸ்தினைப் பெற்ற முதல் திட்டம் இதுவாகும்.
  • இந்தத் திட்டமானது நீர்ப்பாசனத் திட்டத்தினை விரைவுபடுத்தச் செய்வதோடு, நீர்ப் பற்றாக்குறை மிக்க மத்திய கர்நாடகப் பகுதியினை நீர்வளமிக்கதாக மாற்றும் ஒரு முயற்சியிலும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்