TNPSC Thervupettagam
November 6 , 2021 1116 days 452 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது தற்போது அரசு வணிகத்தை நடத்துவதற்கு என்று பந்தன் வங்கியை தனது முகமை வங்கியாக நியமித்துள்ளது.
  • பந்தன் வங்கியானது இந்திய ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக நியமிக்கப் பட்டு உள்ள மற்ற தனியார் வங்கிகளுடன் இணைந்துள்ளது.
  • GST, VAT மற்றும் மாநில வரி வசூல் தொடர்பான பரிவர்த்தனைகளை கையாள்வதற்கு பந்தன் வங்கிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்