TNPSC Thervupettagam

பனாரஸ் ஷெனாய் – புவி சார் குறியீடு

April 19 , 2025 4 days 72 0
  • பனாரஸ் ஷெஹ்னாய், பனாரஸ் தபேலா மற்றும் 'பனாரஸ் பர்வான் மிர்ச்' மற்றும் உத்தரப் பிரதேசத்தின் 20 பாரம்பரியத் தயாரிப்புகளுக்குப் புவி சார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • பனாரஸ் ஷெனாய் என்பது இந்தியச் செவ்வியல் இசையான பனாரஸ் கரானாவில் மிக ஆழமாக வேரூன்றிய ஒரு பாரம்பரியக் காற்று இசைக் கருவியாகும்.
  • புராப் கரானா என்றும் அழைக்கப்படும் இப்பனாரஸ் தபேலா கரானா, வாரணாசியில் (பனாரஸ்) தோன்றிய ஒரு தனித்துவமான மற்றும் செல்வாக்குமிக்க தபேலா வாசிப்புப் பாணியைக் குறிக்கிறது.
  • புவி சார் குறியீட்டுப் பட்டியலில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்