TNPSC Thervupettagam

பனித்தள ஹாக்கி சாம்பியன்சிப் போட்டி 2022

March 2 , 2022 871 days 434 0
  • 15வது CEC கோப்பை ஆடவர் பனித்தள ஹாக்கி சாம்பியன்சிப் போட்டியானது (2022), லே நகரிலுள்ள NDS விளையாட்டு வளாகத்தில் அமைந்த பனித்தள ஹாக்கி அரங்கில் இந்திய-திபெத்திய எல்லைக் காவற்படை அணிக்கும் லடாக் சாரணர் அணிக்கும் இடையே நடைபெற்றது.
  • இதில் லடாக் சாரணர் அணியானது சாம்பியன்சிப் பட்டத்தை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்