TNPSC Thervupettagam

பனிப்பாறைகள் இழப்பு - அருணாச்சலப் பிரதேசம்

February 8 , 2025 15 days 76 0
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு இமயமலையின் ஒரு பகுதியானது கடந்த 32 ஆண்டுகளில் 110 பனிப்பாறைகளை இழந்துள்ளது.
  • 309.85 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இந்தப் பனிப்பாறைகள் 1988 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான ஆய்வுக் காலத்தில் 16.94 சதுர கி.மீ இழப்பு விகிதத்தில் அழிந்து உள்ளன.
  • துருவப் பகுதிகளுக்கு அப்பால் மிகப்பெரிய பனிப்பாறைகளின் ஒரு தொகுப்பை இது கொண்டுள்ளதால், மிகப்பெருமளவில் பனியால் மூடப்பட்ட இந்த ஒரு இமயமலைப் பகுதியானது, 'மூன்றாம் துருவம்' என்று கருதப்படுகிறது.
  • கீழ்மட்டப் பகுதிகளில் வசிக்கும் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இது ஒரு நன்னீர் ஆதாரமாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்