TNPSC Thervupettagam

பனியில்லா புஜி மலைச்சிகரம்

November 3 , 2024 68 days 164 0
  • நவம்பர் மாதம் வரை ஜப்பானின் புகழ்பெற்ற புஜி மலைச் சிகரமானது பனிப் படலம் எதுவும் இன்றி காணப்படவுள்ளது.
  • இது சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு, இது குறித்தப் பதிவுகள் மேற்கொள்ளப்படத் தொடங்கியதிலிருந்து இந்த மலைச்சிகரம் பனிப் படலமின்றி காணப்பட்ட சமீபத்திய பதிவாக இந்த ஆண்டு உள்ளது.
  • ஆனால் சமீபத்தியத் தேதிகள் ஆனது 1955 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அக்டோபர் 26 ஆம் தேதியன்று பதிவான முந்தைய சாதனையை முறியடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்