TNPSC Thervupettagam

பன்சிலால்பேட்டை படிக்கிணறு

December 13 , 2022 584 days 318 0
  • தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் உள்ள பன்சிலால்பேட்டை படிக்கிணறு மற்றும் அதன் வளாக மறு சீரமைப்புத் திட்டமானது, துபாயில் நடைபெற்ற விழா ஒன்றில் மதிப்பு மிக்க மாபெரும் 5 கட்டுமானப் பணிகள் என்ற விருதைப் பெற்றது.
  • பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த படிக்கிணறு, கடந்த 40 ஆண்டுகளாக ஒரு குப்பைத் தொட்டியாக மாறியது.
  • கடந்த ஆண்டில், அதன் அசல் வடிவத்திற்குக் கொண்டு வருவதற்கான மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்