TNPSC Thervupettagam

பன்னாட்டுத் திக்குவாய் விழிப்புணர்வு நாள் - அக்டோபர் 22

October 26 , 2020 1405 days 337 0
  • திக்குதல் என்பது ஒரு தகவல்தொடர்பு கோளாறு ஆகும். இதில் மீண்டும் மீண்டும் - அல்லது ஒலிகள் மற்றும் வார்த்தைகளின் அசாதாரண நிறுத்தங்கள் – போன்றவை பேச்சின் ஓட்டத்தை உடைக்கின்றன.
  • கடல் பச்சை வண்ண நாடாவானது திக்குவாய் குறித்த விழிப்புணர்வைக் குறிக்க பயன்படுத்தப் படுகிறது.
  • இந்த ஆண்டின் கருத்துருவானது "சொற்களின் பயணம் - பின்னடைவு மற்றும் மீளுதல்" (Journey of Words - Resilience and Bouncing Back) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்