TNPSC Thervupettagam

பன்னிறம் கொண்ட அடர் மேகங்கள்

December 28 , 2023 203 days 174 0
  • பன்னிறம் கொண்ட மேகம் (முத்தொளி மேகம்) ஆனது, துருவப் பகுதிகள் மற்றும் படை அடுக்கு மண்டலத்தினுள் மிகவும் குளிர்ந்த சூழ்நிலையில், சுமார் 12 முதல் 19 மைல் உயரத்தில் (சாதாரண மேகங்களை விட அதிகமான உயரத்தில்) உருவாகிறது.
  • -78Cக்குக் கீழான வெப்பநிலையில் மட்டுமே உருவாகும் துருவ படை அடுக்கு மண்டல மேகங்கள் அழகான வெளிர் ஒளி கொண்டவை ஆகும்.
  • சிறிய பனி படிகங்கள் மீது சூரிய ஒளி பட்டு ஒளி விலகல் நடைபெறும் போது இது உருவாகச் செய்வதோடு இந்த நிகழ்வு மேகத்திற்கு முத்தொளி போன்ற நிறங்களை அளிக்கச் செய்வதால் இது முத்துகளின் தாய் என்று அழைக்கப்படுகிறது.
  • இதற்குத் தேவைப்படும் உயரம் மற்றும் வெப்பநிலையின் அளவு காரணமாக இந்த மேகம் துருவப் படை அடுக்கு மேகம் என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்