TNPSC Thervupettagam

பன்மையச் செயற்கை முழங்கால்

April 14 , 2022 865 days 472 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் முதல் பன்மையச் செயற்கை முழங்காலை உருவாக்கியுள்ளனர்.
  • இது ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் நிலையை மேம்படுத்த உதவும்.
  • ‘கதம்’ என்பது உயிரி மருத்துவத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட முழங்கால் மேல்பகுதிக்கான செயற்கை உறுப்பான பன்மைய முழங்கால்  ஆகும்.
  • இது ‘இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட’ ஒரு தயாரிப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்