TNPSC Thervupettagam

பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் இறக்குமதி மீதான தடை

February 4 , 2019 1994 days 526 0
  • மிசோரம் மாநில அரசு அம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பன்றிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களைத் தடுப்பதற்காக பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் மீதான இறக்குமதிக்குத் தடை விதித்திருக்கின்றது.
  • பன்றிகள் இனவிருத்தி மற்றும் சுவாச அமைப்பு நோய் 2013 ஆம் ஆண்டிலிருந்து மிசோரமில் 10,000க்கும் மேற்பட்ட பன்றிகளின் உயிர்களைப் பலி கொண்டிருக்கின்றது.
  • மியான்மரில் பரவலாக அந்த நோய் இருக்கும் என்று நம்பப்படும் வேளையில் அங்கிருந்து இறக்குமதியாகும் பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் ஆகியவற்றால் இந்நோய் ஏற்படுவதாக நம்பப்படுகின்றது.
  • பன்றிக் காய்ச்சல் எனவும் இந்த நோய் அழைக்கப்படுகின்றது.
  • இந்த நோய் பொதுவாக பன்றிகளிலிருந்து பரவுகின்றது. மேலும் மனிதர்கள் மற்றும் பன்றிகள் ஆகிய இருவரையும் அந்நோய் தாக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்