அறிவியலாளர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான மனித உயிரணுக்களால் ஆன சிறுநீரகங்களை 28 நாட்கள் வரை ஆய்வகத்தில் வளர்த்து அதனைப் பன்றிகளுக்குள் பொருத்தியுள்ளனர்.
விலங்கு மற்றும் மனித உயிரணுக்கள் இரண்டையும் கொண்ட ஒரு "மனித மயமாக்கப் பட்ட" உறுப்பு மற்றொரு உயிரினத்திற்குள் வளர்க்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இனி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான மனித உறுப்புகளைப் பன்றிகளுக்குள் உருவாக்க இயலும் என்ற நம்பிக்கையை இந்த ஆராய்ச்சி வழங்கச் செய்கிறது.