TNPSC Thervupettagam
July 9 , 2020 1604 days 643 0
  • சந்தேகிக்கப்படும் பபோனிக் கொள்ளை நோய்ப் பாதிப்பானது சீனாவின் பயனூரில் (Bayannur) கண்டறியப் பட்டுள்ளது.
  • பபோனிக் கொள்ளை நோய் அல்லது கறுப்பு மரணம் ஆனது ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் மிக மோசமான நோய்த் தொற்றுகளில் ஒன்றாக விளங்குகின்றது. இது 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குறைந்தது பாதிக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது.
  • இது எர்சினியா பெஸ்டிஸ் எனப்படும் பாக்டீரியாவின் மூலம் பரவும் ஒரு மிக அரிய ஆனால் மிகவும் கொடிய ஒரு பாக்டீரியா நோய்த் தொற்றாகும்.
  • இது பாக்டீரிய நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவருடன் ஏற்படும் தொடர்பின் மூலமாகப் பரவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்