February 18 , 2022
887 days
491
- மூத்தப் பாடகரும் இசையமைப்பாளருமான பப்பி லஹிரி தனது 68வது வயதில் காலமானார்.
- இவர் மகத்தான பாடல்களை வழங்கியதற்காக வேண்டி இசைத்துறையின் பப்பி தா என அன்போடு அழைக்கப்பட்டார்.
- இவரது இயற்பெயர் அலோகேஷ் லஹிரி ஆகும்.
- இவரது கடைசிப் பாடல் 2020 ஆம் ஆண்டில் வெளியான பாகி 3 என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பன்காஸ் எனும் ஒரு பாடலாகும்.
Post Views:
491