TNPSC Thervupettagam

பயங்கரவாதத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்

January 24 , 2021 1331 days 625 0
  • வெகு எளிதில் தீவிரமாக பாதிக்கப்படக் கூடிய இலக்குகளுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இது ஓர் உலகளாவிய திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது ஐ.நா. நாகரிகங்களின் கூட்டணி மற்றும் ஐ.நா. பிராந்தியத்திற்கிடையிலான குற்ற மற்றும் நீதி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
  • இது பன்னாட்டுக் காவலகம் மற்றும் ஐ.நா. பயங்கரவாதக் குழுவின் நிர்வாக இயக்குநரகத்துடன் இணைந்து கலந்தாலோசிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்