TNPSC Thervupettagam

பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம்

November 29 , 2017 2581 days 814 0
  • அனைத்து வடிவிலான பயங்கரவாதங்களை கையாளுவதிலும், போதைப் பொருட்களினால் உண்டாக்கும் அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதிலும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை  மேம்படுத்துவதற்காக இந்திய மற்றும்  ரஷ்யாவிற்கு இடையே விரிவான பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இரு நாடுகளுக்கிடையேயான 1993-ஆம் ஆண்டின் அக்டோபர் மாத பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பதிலாக இப்புது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்