TNPSC Thervupettagam

பயஞ்சனா துவாதசி

March 1 , 2022 874 days 437 0
  • இது மகாபாரதத்தில் கிருஷ்ணன் பங்கு பெறும் அத்தியாயத்தை நினைவு கூறும் ஒரு வைணவத் திருவிழாவாகும்.
  • இது ஒடிசாவில் கொண்டாடப்படும் 500 ஆண்டுகள் பழமையான ஒரு திருவிழாவாகும்.
  • இந்தத் திருவிழாவில் குறைந்தபட்சம் 701 உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்