TNPSC Thervupettagam

பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீடு 2021

May 29 , 2022 783 days 395 0
  • 2021 ஆம் ஆண்டு பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 54வது இடத்தில் உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியா 46வது இடத்தில் இருந்தது.
  • இது உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு குறியீட்டில், ஜப்பான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்