பயன்கள் நிறைந்த பாக்டீரியா
April 17 , 2019
2050 days
806
- மரியானா அகழியில் ஒரு புதுமையான எண்ணெயை உண்ணும் பாக்டீரியத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
- ஹைட்ரோ கார்பனைச் சிதைக்கும் இந்த பாக்டீரியா எண்ணெயில் உள்ளதைப் போன்று மூலக்கூறுகளை உண்கின்றது.
- எண்ணெய்க் கசிவுகளை நீடித்து நிலைக்கக் கூடிய வகையில் சுத்தம் செய்வதற்கான வழிகளைக் கண்டறிவதிற்கு இந்த பாக்டீரியாவால் உதவ முடியும்.
மரியானா அகழி
- இது மரியானா தீவுகளுக்கு கிழக்கில் தோராயமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ளது.
- சேலஞ்சர் ஆழமான பகுதி என்று அறியப்படும் இப்பகுதி உலகில் ஆழமான இயற்கையான அகழியைக் கொண்டிருக்கின்றது.
Post Views:
806