TNPSC Thervupettagam

பயிர்க் கடன் 2023

November 25 , 2023 366 days 248 0
  • தமிழக அரசானது, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 14,000 ரூபாய் பயிர்க் கடன் வழங்க உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் விவசாயம் சார்ந்த இதரத் தொழில்களான ஆடு வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு மற்றும் மீன் பண்ணை போன்றவற்றிற்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டு காரிஃப் பருவப் பயிர்களின் சந்தைப்படுத்தல் பருவத்தில், 3,73 லட்சம் விவசாயிகளிடமிருந்து 27.23 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இது வரையில் 5,778 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்