TNPSC Thervupettagam

பயோனிச்சியரஸ் தமிழியன்சிஸ்

July 15 , 2021 1288 days 601 0
  • ஊட்டியிலுள்ள அரசு கலைக்கல்லூரியின் விலங்கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறையிலுள்ள மூலக்கூறு உயிரி பல்லுயிர்ப் பெருக்க ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நீலகிரியில் ஒரு புதிய சிறகுகள் அற்ற பூச்சியினம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • 1 மி.மீ நீளமுடைய பறக்க இயலாத இந்தப் பூச்சியானது தமிழ்நாட்டில் கண்டறியப் பட்டுள்ளதால் பயோனிச்சியரஸ் தமிழியன்சிஸ் என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டது.
  • உலகில் இதுவரை இந்த இனத்தின் கீழ் 6 சிற்றினங்கள் மட்டுமே இருப்பதாக பதிவாகி உள்ளது.
  • இந்தச் சிற்றினங்கள் சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் குளிர்வான உயர்மட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்