TNPSC Thervupettagam

பயோ ஆசியா 2020 இன் 17வது பதிப்பு

December 13 , 2019 1716 days 588 0
  • தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெறவிருக்கும் பயோ ஆசியா 2020ன் 17வது பதிப்பில் சுவிட்சர்லாந்து நாடு பங்காளர் நாடாக கலந்து கொள்ள இருக்கின்றது.
  • இந்த நிகழ்வின் கருப்பொருள், “நாளைய தினத்திற்கான (எதிர் காலம்) இன்றைய தினம்” என்பதாகும்.
  • 2018 ஆம் ஆண்டில், இந்தியாவானது சுவிட்சர்லாந்தின் 8வது பெரிய வர்த்தகப் பங்காளர் நாடாக இருந்தது. இந்த இரு நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 19.7 பில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்