TNPSC Thervupettagam

பரபரப்பான சர்வதேச வான்வழி

May 13 , 2018 2258 days 778 0
  • வான்வழிப் போக்குவரத்து நுண்ணறிவு நிறுவனமான OAG-யின் ஆய்வின்படி, சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை இணைக்கும் வான்வழிப் பாதையானது உலகின் பரபரப்பான சர்வதேச வான்வழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரிட்டனைச் சேர்ந்த OAG-யின் ஆய்வின்படி, உலகின் 20 பரபரப்பான சர்வதேச வான்வழிகளில் ஆசியா பெரும்பான்மை வகிக்கிறது. இதில் 14 வான் போக்குவரத்து வழிகள் (தொடக்கம் மற்றும் அடைவு - Starting and Destinaton) ஆசியாவிற்குள்ளேயே உள்ளன.
  • சிங்கப்பூரின் ஜகார்தாவைத் (27,304 விமானங்கள்) தொடர்ந்து உலகின் இரண்டாவது பரபரப்பான சர்வதேச வான்வழியாக ஹாங்காங் மற்றும் தைவான் தலைநகரான டெய்ப்பி (பிப்ரவரி வரையில் 28,887 விமானங்கள்) இடையேயான வான்வழிப் பாதை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்