பரம் அனந்தா என்பது தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் (NSM) கீழ் அறிமுகப் படுத்தப் பட்ட குஜராத்த்தின் காந்தி நகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஒரு அதிநவீன மீத்திறன் கணினி ஆகும்.
இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் அறிவியல் & தொழில் நுட்பத் துறையின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
இந்த உள்நாட்டு மென்பொருள் அடுக்கு (கணினி) அமைப்பானது C-DAC என்ற ஒரு அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
இது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.
இது 838 டெரா ஃப்ளாப்ஸ் கணினி இயக்கத் திறன் கொண்டதாகும்.