TNPSC Thervupettagam

பரம் பொருள் மீத்திறன் கணினி

May 28 , 2022 820 days 1019 0
  • பரம் பொருள் என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள ஒரு அதிநவீன மீத்திறன் கணினி ஆகும்.
  • தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் பரம் பொருள் மீத்திறன் கணினி வசதியானது நிறுவப்பட்டுள்ளது.
  • பரம் சித்தி-AI என்பது தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் அதிவிரைவான மற்றும் 5.26 பெடாபிளாப்ஸ் திறன் கொண்ட மீத்திறன் கணினி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்