TNPSC Thervupettagam

பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம்

January 28 , 2022 904 days 488 0
  • குடியரசு தினத்தை முன்னிட்டு ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கான தங்கப் பதக்கம் வென்ற முதல் தடகள வீரர் இவர் ஆவார்.
  • நீரஜ் இந்திய ராணுவத்தில் ஒரு சுபேதாராக உள்ளார்.
  • இவர் புனேவில் உள்ள  ஒலிம்பிக்ஸ் திட்டப் பிரிவு மற்றும் ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்கு தேர்வு செய்யப் பட்டார்.
  • விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 2018 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2020 ஆம் ஆண்டில் விஷிஷ்ட் சேவா பதக்கமும் (VSM) இவருக்கு வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்