TNPSC Thervupettagam

பராகுவே ஜனாதிபதி

May 10 , 2018 2391 days 782 0
  • ஊழலை திறனான முறையில் நீக்குவதாக உறுதியளித்த ஆளும் கொலரடோ கட்சியின் முன்னாள் பழமைவாத செனட் அவை உறுப்பினரான அப்டோ பெனிடெஸ் பராகுவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
  • நடப்பில் செயல்பாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டம் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது ஆகும். இதன்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • உலகளவில் ஊழலை கண்காணித்து வரும் அமைப்பான டிரான்ஸ்பரென்ஸி இண்டர்நேஷனலின் ஊழல் உணர்வுக் குறியீட்டில் (Corruption Perception Index) கடந்த ஆண்டு பராகுவே 135-வது இடத்தைப் பிடித்துள்ளது. இக்குறியீடு 180 நாடுகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்