பரிவர்த்தனைகளுக்கான இணைய வழி ஆணைகளின் வரம்பு
June 21 , 2022
888 days
426
- இந்திய ரிசர்வ் வங்கியானது, கூடுதல் அங்கீகாரக் கூறுகளுக்கான வரம்பினை ஒரு பரிவர்த்தனைக்கு 5,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
- கடன் அட்டைகள், முன்பண வழங்கீட்டு கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் ஆகியவற்றின் மீதான இணையவழி ஆணைகளுக்கு இது பொருந்தும்.
- ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.15,000 செலுத்துவதற்கு கூடுதல் அங்கீகாரம் தேவையில்லை என்பதை இது குறிக்கிறது.
Post Views:
426