TNPSC Thervupettagam

பருப்பு இறக்குமதி 2023-24

April 22 , 2024 215 days 238 0
  • இந்தியாவின் பருப்பு இறக்குமதியானது 93% அதிகரித்து 3.7 பில்லியன் டாலராக உள்ளதையடுத்து சில்லறை பணவீக்கத்தின் மத்தியில் பருப்பு விலை நிலையாக உள்ளது.
  • மார்ச் மாதத்தில் பருப்பு வகைகளின் வருடாந்திரப் பணவீக்கம் 17% அதிகரித்துள்ளது. என்பதோடு இது கடந்த ஆண்டு பதிவான 4.3% உயர்வினை விட அதிகமாகும்.
  • நகர்ப்புறங்களில் பருப்பு விலை சுமார் 19% உயர்ந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டின் பருப்பு இறக்குமதி 93% அதிகரித்து 3.7 பில்லியன் டாலராக இருந்தது.
  • முந்தைய ஆண்டில் இது வெறும் 2 பில்லியன் டாலர் மட்டுமே ஆகும்.
  • நாட்டின் ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு பருப்பு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அண்டை நாடான மியான்மர் இந்தியாவின் பருப்பு இறக்குமதிக்கான ஒரு முதன்மை ஆதாரமாக உள்ளது.
  • ஏப்ரல்-ஜனவரி மாத காலக்கட்டத்தில் தான்சானியாவின் ஏற்றுமதியானது 2.7 மடங்கு உயர்ந்து 281 மில்லியன் டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்