TNPSC Thervupettagam

பருப்பு வகைகள் – இந்தியாவின் பங்களிப்பு

February 19 , 2021 1249 days 567 0
  • உலக அளவில் பருப்பு வகைகளின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு ஏறத்தாழ 24% ஆகும்.
  • மேலும் உலக அளவில் பருப்பு வகைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர்  நாடு இந்தியா ஆகும்.
  • நாட்டின் பருப்பு வகைகளின் உற்பத்தியானது கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 14 மில்லியன் டன்னிலிருந்து (140 இலட்சம் டன்) 24 மில்லியன் டன்களாக (240 இலட்சம் டன்) வளர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்