TNPSC Thervupettagam

பருவநிலைக்கான வேளாண்மைப் புத்தாக்கத் திட்டம்

March 1 , 2023 508 days 357 0
  • I2U2 அமைப்பின் ஆதரவில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளினால் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய அமைப்பில் இந்தியா இணைந்து உள்ளது.
  • இது பருவநிலைக்கேற்ற திறன்மிகு வேளாண்மை மற்றும் உணவு முறைப் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான முதலீட்டையும் ஆதரவையும் அதிகரிக்கச் செய்வதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • I2U2 - இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - என்பது அபுதாபியில் நடத்தப்பட்ட ஒரு வணிக மன்றமாகும்.
  • பருவநிலைக்கான வேளாண்மை புத்தாக்கத் திட்டமானது (AIM4C) 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இரு நாடுகளால் தொடங்கப்பட்டதாகும்.
  • IM4C பருவநிலைக்கேற்ற திறன்மிகு வேளாண்மை மற்றும் உணவு முறைப் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான முதலீட்டையும் ஆதரவையும் அதிகரிக்கச் செய்வதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இன்றுவரை, AIM4C முன்னெடுப்பானது இவற்றிற்கான முதலீடுகளை உலகளவில் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்