TNPSC Thervupettagam

பருவநிலை குறிகாட்டிகள் மற்றும் நிலையான மேம்பாட்டு அறிக்கை

September 26 , 2021 1030 days 513 0
  • உலக வானிலை அமைப்பானது ஒரு புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கைக்கு பருவநிலை குறிகாட்டிகள் மற்றும் நிலையான மேம்பாடு : ஒருங்கிணைவின் செயல்விளக்கம்” (Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • உலகளாவியப் பருவநிலைக்கும் நிலையான மேம்பாட்டு இலக்கிற்கும் இடையிலான தொடர்பினை விளக்கிக் காட்டும் நோக்கத்தோடு இந்த அறிக்கையினை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • தற்போதைய நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பமயமாதலை 2°C வரை குறைக்கவோ () 1.5°C வரை குறைக்கவோ இது முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்