TNPSC Thervupettagam

பருவநிலை சார்ந்த ஒழுங்கற்ற நிலை தொடர்பான நிதி வழங்கீடு பற்றிய அறிக்கை

April 19 , 2023 458 days 212 0
  • 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து உலகின் 60 பெரிய வங்கிகள் 5.5 டிரில்லியன் டாலர் அல்லது 4,49,36,265 கோடி ருபாயினைப் புதைபடிவ எரிபொருள் சார்ந்தத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக செலவிட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருள் துறைக்கான மொத்த நிதியுதவியில் 28% வழங்கிய அமெரிக்கா, புதைபடிவ எரிபொருட்கள் துறைக்கான ஒரு முதன்மை நிதி வழங்குநராக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் மட்டும், புதைபடிவ எரிபொருள் சார்ந்தத் திட்ட நிதிக்காக 673 பில்லியன் டாலர்கள் செலவிடப் பட்டுள்ளன.
  • கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 2020-2022 ஆகிய ஆண்டுகளில் புதைபடிவ எரிபொருள் துறைக்கான முன்னணி நிதியளிப்பாளர்களாக இருந்தன.
  • G7  அமைப்பின் உறுப்பினர் நாடுகள் 2020-2022 ஆகிய ஆண்டுகளில் புதைபடிவ எரி பொருள் துறைக்காக தனது பொது நிதியில் 73 பில்லியன் டாலர் நிதியினை வழங்கி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்