TNPSC Thervupettagam

பருவநிலை தொடர்பான உறுதிமொழிகள் குறித்த ஆய்வு

September 9 , 2022 681 days 385 0
  • பல்வேறு நாடுகளின் பருவநிலை தொடர்பான உறுதிமொழிகள் அல்லது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகள் (NDC) குறித்த புதிய ஆய்வறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்த ஆய்வில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய எட்டு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும்.
  • இந்த ஆய்வு, பாரீஸ் ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்டப் பருவநிலை உறுதிமொழிகளை இலட்சிய நோக்கில் 4வது இடத்திலும், அதன் இணக்கத்தில் 5வது இடத்திலும் தரவரிசைப் படுத்துகிறது.
  • ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆனது இந்த அறிக்கையில் முன்னிலை வகித்த அதே சமயம், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திற்கான இணக்கத்தில் கடைசி இடத்திலும், இலட்சிய நோக்கில் கடைசி இடத்திற்கு முந்தைய இரண்டாவது இடத்திலும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்