TNPSC Thervupettagam

பருவநிலை நிலைமை அறிக்கை 2023

November 7 , 2023 383 days 286 0
  • இந்த அறிக்கையினை உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ளது.
  • ஏற்கனவே 2023 ஆம் ஆண்டில், செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள், 1.5 °Cக்கும் அதிகமான உலச்க சராசரி வெப்பநிலையுடன் கூடிய 38 நாட்கள் பதிவாகியுள்ளது.
  • இது மற்ற பிற ஆண்டையும் விட அதிகமாக உள்ளதோடு இதன் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும்.
  • செயற்கைக் கோள் தரவுகள் பெறப்பட்டதற்குப் பிறகு அண்டார்டிக் கடல் பனிப் பரவல் ஆனது 1991-2023 ஆம் ஆண்டுகாலச் சராசரியை விட 2.67 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் குறைவாக, அதன் மிகக் குறைந்த தினசரி ஒப்பீட்டு அளவை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்