பருவநிலை மாற்றம் குறித்த தமிழ் சொற்களஞ்சியம்
May 5 , 2023
572 days
330
- பருவநிலை மாற்றம் குறித்த தமிழ்ச் சொற்களஞ்சியத்தினை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
- இது வேகமாக அதிகரித்து வரும் பருவநிலை சார்ந்த பல்வேறு நிகழ்வுகளின் சொற் களஞ்சியத்தினை விரிவுபடுத்த உதவும்.
- இது பருவநிலை மாற்றம் தொடர்பான பல தகவல்களைப் பிராந்திய மொழிகளில் அணுகுவதற்கான வாய்ப்பினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
330