TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் தொடர்பான முதல் சட்டம் – தென்னாப்பிரிக்கா

August 1 , 2024 115 days 152 0
  • தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் இராமபோசா மிகப்பெரியப் பருவநிலை மாற்றச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
  • இது பெரிய அளவில் உமிழ்வினை வெளியிடும் அமைப்புகளுக்கு வரம்புகளை நிர்ணயிக்கும் என்பதோடு ஒவ்வொரு சிறுநகரமும் பெருநகரமும் ஒரு மாற்றுத் தொழில் நுட்ப ஏற்புத் திட்டத்தினை வெளியிட வேண்டும் என்றும் நிர்ணயிக்க உள்ளது.
  • தென்னாப்பிரிக்கா நாடானது, பாரிசு பருவநிலை ஒப்பந்தத்தின் கீழான அதன் உமிழ்வு குறைப்பு உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்காவானது உலகின் மிக அதிக கார்பன் உமிழ்வு மிகுந்த நாடாகவும், அதிகளவுப் பசுமை இல்ல வாயுக்களை உமிழும் முதல் 15 நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்