April 6 , 2019
2062 days
767
- தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட் ஆனது இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் இயல்பை விட குறைந்த அளவில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
- மேலும் இந்திய வானிலையியல் நிறுவனமானது தென்மேற்குப் பருவ மழைக் காலம் மிகவும் வலுக் குறைந்ததாக இருக்கும் என்று கணித்துள்ளது.
- இந்த முன்னறிவிப்பு நிறுவனமானது 2019 ஆம் ஆண்டில் (ஜூன் – செப்டம்பர்) பருவ மழையானது 93 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.
- LPA (Long period Average) என்பது 50 ஆண்டு காலத்தில் சராசரி வருடாந்திர மழைப்பொழிவு என்று வரையறுக்கப்படுகின்றது.
Level of Rainfall on LPA |
Status of Rainfall |
Less than 90% |
Deficient |
96-104% |
Average or Normal |
90-96% |
Below Normal |
104-110% |
Above Normal |
Above 110% |
Excess |
Post Views:
767