TNPSC Thervupettagam

பர்மிங்ஹாம் சர்வதேச நடனத் திருவிழா

June 6 , 2018 2235 days 761 0
  • பர்மிங்ஹாமில் அமைந்துள்ள Dance Xchange எனும் அமைப்பினால் நடத்தப்படும் பர்மிங்ஹாம் சர்வதேச நடனத் திருவிழா பர்மிங்ஹாமில் துவங்கியுள்ளது.
  • பர்மிங்ஹாம் சர்வதேச நடனத் திருவிழாவானது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் திருவிழாவாகும். இத்திருவிழாவின்போது பர்மிங்ஹாம் முழுவதும் பொது இடங்களில் சர்வதேச நடனங்களின் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  • இத்திருவிழா 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்