TNPSC Thervupettagam

பர்மிய மயில் போன்ற அடையாளக் குறியீடுகளைக் கொண்ட மிருதுவான ஓடு உடைய ஆமைகள்

June 30 , 2023 386 days 201 0
  • மியான்மர் நாட்டில், பர்மிய மயில் போன்ற அடையாளக் குறியீடுகளைக் கொண்ட மிருதுவான ஓடுடைய ஆமைகளின் முட்டையிலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளி வந்தன.
  • நில்சோனியா ஃபார்மோசா என்றும் அழைக்கப்படும் இவை மியான்மரில் மட்டுமே காணப் படுகின்றன.
  • கடந்த 90 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 80 சதவீதம் குறைந்து உள்ளன.
  • அவை IUCN பட்டியலில் மிக அருகிய நிலையில் உள்ள ஆமை இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்