TNPSC Thervupettagam

பர்யாதன் மித்ரா & பரியாதன் தீதி

October 3 , 2024 22 hrs 0 min 42 0
  • சுற்றுலாத் துறை அமைச்சகம் ஆனது, பரியாதன் மித்ரா மற்றும் பர்யாதன் தீதி என்ற தேசியப் பொறுப்பு மிகு சுற்றுலா முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் சுற்றுப்பயண இடங்களில் தூதர்களாகவும் கதை சொல்லிகளாகவும் இருக்கும் ‘சுற்றுலாவிற்கு உகந்த’ நபர்களைச் சந்திப்பதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் ஒட்டு மொத்த அனுபவத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சோதனை முறையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மிக நேர்மறையான அனுபவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து 6 இடங்களில் சுமார் 3,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்