TNPSC Thervupettagam

பர்வாஸ் சந்தை இணைப்புத் திட்டம்

August 10 , 2022 711 days 421 0
  • ஜம்மு & காஷ்மீர் மாநில அரசானது சமீபத்தில் “பர்வாஸ்” என்ற சந்தை இணைப்புத் திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
  • இது ஒரு புதுமைமிக்கச் சந்தை இணைப்புத் திட்டமாகும்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் உள்ள விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை உயர்த்துவதற்கான மாபெரும் ஆற்றலை இத்திட்டம் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், வான்வழிச் சரக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற,  விரைவில் கெட்டுப் போகும் பழங்களின் ஏற்றுமதிக்கான சரக்குகள் கட்டணத்தில் 25 சதவீதத்தினை மானியமாக அரசாங்கம் வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்