TNPSC Thervupettagam

பறவைகளில் ஆண்ட்ரோஜன் ஏற்பிகளின் பங்கு

January 15 , 2025 7 days 77 0
  • ஆண்ட்ரோஜன் பாலியல் ஹார்மோன்கள் ஆனது, ஆண் பாலியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகின்ற அதே நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியன பெண்களில் அதே பங்குகளை வகிக்கின்றன.
  • ஆண்ட்ரோஜன் ஏற்பிகள் ஆண்களின் உடலில் உள்ளதைப் போலவே பெண்களிலும் பாலியல் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு முக்கியம் என்று மிகவும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • ஆண்ட்ரோஜன் ஏற்பிகள் இல்லாத ஆண் மற்றும் பெண் கோழிகள் இரண்டுமே தற்போது மலட்டுத் தன்மை கொண்டவை என்று தெரிய வந்துள்ளது.
  • சேவல்கள் மற்றும் ஆண் கோழிகளின் உடல்கள் விடியற்காலையில் கூவுவதற்கு என வலுவான சமிக்ஞைகளை அனுப்புகின்ற ஒரு நாள்சார் சீரியக்கம் (circadian) அல்லது உயிரியல் உள் உடல் கடிகாரத்தைக் கொண்டுள்ளன.
  • இந்தக் கூவும் நடத்தையுடன் தொடர்புடைய நரம்பியல் சுற்று ஆனது, ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள், குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் இருப்பு குறித்த உணர்திறன் சார்ந்து ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்