பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் கடற்பசு உயிரிழப்பு
May 5 , 2024
202 days
282
- நார்வேயின் ஆர்க்டிக் தீவுகளுள் ஒன்றில் பறவைக் காய்ச்சலால் கடற்பசு ஒன்று உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பறவைக் காய்ச்சல் ஆனது முதன்மையாக வாத்துகள் போன்ற வைரஸ் சுமந்து செல்லும் பறவைகள் மூலம் பரவுகிறது.
- பாதிக்கப்பட்டப் பறவைகளை உட்கொள்வதாலும், பிற விலங்குகளுடன் நெருக்கமாக வாழ்வதால் பாலூட்டிகளும் இதனால் பாதிக்கப் பட்டுள்ளன.
- இரண்டு டன் எடை வரை வளரக்கூடிய கடற்பசு முதன்மையாக மீன்களை உண்ணக் கூடியவை ஆனால் இது சில சமயங்களில் கடல் வாழ் பறவைகளையும் உண்ணும்.
Post Views:
282