TNPSC Thervupettagam

பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு

September 19 , 2021 1070 days 475 0
  • சபாநாயகர் பல சட்டசபை உறுப்பினர்களை பல்வேறு பல்கலைக் கழகங்களின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.
  • அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் 3 ஆண்டுகள் வரை இப்பதவியினை வகிப்பர்.
  • இந்தக் காலகட்டத்தின் போது அவர்கள் சட்டசபை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பதவி விலகினால் இக்குழுவிலும் அவர்களுடைய பதவிக் காலம் முடிவடையும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்