TNPSC Thervupettagam

பல்கலைக்கழக தரவரிசை

June 21 , 2019 1890 days 611 0
  • சமீபத்திய QS உலக பல்கலைக்கழக தரவரிசைகளின் பட்டியலில் அமெரிக்காவில் உள்ள மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியப் பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் முதல் 500 இடங்களில் 9 இந்தியப் பல்கலைக் கழகங்கள் உள்ளன.
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், ஐந்தாண்டு காலத்தில் 1,00,000க்கும் மேற்பட்ட முறை அதன் ஆராய்ச்சி மேற்கோள் காட்டப்பட்ட முதல் இந்திய நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்