TNPSC Thervupettagam

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள் - 2023

June 12 , 2023 407 days 251 0
  • 2023 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாகக் கருதப்படும் கல்வி நிறுவனங்கள்) விதிமுறைகளானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • மேலும் உயர்தரத்தினை மையமாகக் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு இது வழி வகுக்கும்.
  • 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டமானது, பல்கலைக்கழகங்கள் அல்லாத பிற கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகக் கருதப் படும் கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தினை வழங்குவதற்கான அதிகாரத்தினை மத்திய அரசிற்கு வழங்குகிறது.
  • முன்னதாக, இதற்கான விதிமுறைகள் தொகுப்பானது 2010 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டு 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் திருத்தப் பட்டன.
  • இந்தியாவில் தற்போது சுமார் 170 நிகர்நிலைப் பல்கலைக் கழக நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்