TNPSC Thervupettagam

பல்கலைக்கழக மானியக் குழுவின் ASMITA திட்டம்

July 21 , 2024 128 days 201 0
  • கல்வி அமைச்சகமும் பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மொழிகளில் 22,000 புத்தகங்களை உருவாக்குவதற்காக திட்டம் 16 என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
  • ASMITA (மொழிப்பெயர்ப்பு மற்றும் கல்வி சார் எழுத்து மூலம் இந்திய மொழிகளில் கல்வி பயன்பாட்டு வசதிகளைப் பெருக்குதல்) என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.
  • ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு மொழியிலும் புத்தகம் எழுதும் செயல்முறைக்குப் பல்கலைக் கழக மானியக் குழு ஒரு சீர்தர இயக்கச் செயல்முறையினை (SOP) உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்