TNPSC Thervupettagam

பல்கேரிய ஓபன்: லக்ஷயா சாம்பியன்

August 18 , 2017 2688 days 981 0
  • பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் லக்ஷயா சென் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த குரோஷியாவின் ஸ்வோனிமிர் துர்கின்ஜாக்கை தோற்கடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்