பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசிய மலையேறுதல் மற்றும் அது சார்ந்த விளையாட்டு நிறுவனம் நடத்திய இந்தியாவின் முதல் பல்பரிமாண சாகச விளையாட்டுப் பயணத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட இதில் 12 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பயணக் குழுவானது ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் 250 கிலோமீட்டர்களுக்கு மேலான தொலைவு வரையில் குளிர்கால மலையேற்றப் பயணத்தை மேற்கொண்டது.